பஞ்சாப் மாநிலத்தில் தேர்தல் பரப்புரையில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று ஈடுபட்டார். அப்போது, அவர் பாஜக மீது பரபரப்பு குற்றச்சாட்டு சுமத்தினார். அவர் கூறுகையில், "இந்திரா காந்தியை அவரின் பாதுகாப்பு அலுவலரே கொன்றதுபோல், என் பாதுகாப்பு அலுவலர்களை கொண்டு என்னை கொல்ல பாஜக முயல்கிறது. என் பாதுகாப்பு அலுவலர் மத்திய அரசுக்கு தகவல் தெரிவிக்கிறார்" என்று பகீரங்கமாக குற்றஞ்சாட்டினார்.
'இந்திரா காந்தியை போல நானும் கொல்லப்படலாம்' - அரவிந்த் கெஜ்ரிவால் - அரவிந்த் கெஜ்ரிவால்
டெல்லி: இந்திரா காந்தியை அவரின் பாதுகாப்பு அலுவலரே கொன்றது போல் தன்னையும் கொல்ல பாஜக சதி திட்டம் தீட்டுவதாக அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
!['இந்திரா காந்தியை போல நானும் கொல்லப்படலாம்' - அரவிந்த் கெஜ்ரிவால்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-3321149-thumbnail-3x2-arv.jpg)
ARVIND KEJRIWAL
இந்த குற்றச்சாட்டு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.