பாஜக இன்று தனது 20ஆம் கட்ட மக்களவைத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை அறிவித்தது. அதில், பாஜக மூத்தத் தலைவரும், மத்திய அமைச்சரான பைரேந்தர் சிங் மகனான பிரிஜெந்திர சிங்குக்கு ஹரியானாவில் உள்ள ஹிசார் மக்களவைத் தொகுதி ஒதுக்கப்பட்டது.
எனவே, மகனுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்ததால் தன் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய விரும்புவதாக மத்திய அமைச்சர் பைரேந்தர் சிங் அறிவித்துள்ளார்.