பாஜக முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு! - பாஜக வேட்பாளர்கள் பட்டியல்
![பாஜக முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு! BJP CANDIDATE list released](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-11003985-653-11003985-1615714628308.jpg)
BJP CANDIDATE list released
15:04 March 14
அதிமுக கூட்டணியில் உள்ள பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அந்தத் தொகுதிகளில் போட்டியிடும் 17 முதற்கட்ட வேட்பாளார்கள் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது.
அவர்கள்,
- நாகர்கோவில் - எம்.ஆர்.காந்தி
- ஆயிரம் விளக்கு - குஷ்பு
- தாராபுரம் (தனி) - எல். முருகன்
- அரவக்குறிச்சி - அண்ணாமலை
- கோயம்புத்தூர் தெற்கு - வானதி ஸ்ரீநிவாசன்
- காரைக்குடி - ஹெச். ராஜா
- மதுரை வடக்கு - மருத்துவர் சரவணன்
- திருநெல்வேலி - நயினார் நகேந்திரன்
- மொடக்குறிச்சி - சி.கே.சரஸ்வதி
- குளச்சல் - பி.ரமேஷ்
- திருக்கோவிலூர் - கலிவரதன்
- ராமநாதபுரம் - டி.குப்புராமு
- திருவண்ணாமலை - தணிகைவேல்
- திருவையாறு - பூண்டி எல். வெங்கடேசன்
- துறைமுகம் - வினோஜ் பி செல்வம்
- விருதுநகர் - ஜி.பாண்டுரங்கன்
- திட்டக்குடி - டி. பெரியசாமி ஆவார்கள்.
Last Updated : Mar 14, 2021, 5:10 PM IST