தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / crime

வாணியம்பாடி அருகே ரூ.74,000 ஆயிரம் பறிமுதல் - vaaniyampaadi

வாணியம்பாடி அருகே காவல்துறையினர் வாகன சோதனை நடத்திய போது உரிய ஆவணம் இன்றி எடுத்துச்செல்லப்பட்ட ரூ.74,000 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

வாணியம்பாடி அருகே வாகன சோதனை
வாணியம்பாடி அருகே வாகன சோதனை

By

Published : Mar 10, 2021, 2:06 PM IST

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கோனாமேடு பகுதியில் இன்று காலை தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அப்போது, சந்தேகத்திற்குரிய வாகனம் ஒன்று வந்தது. அந்தக் காரை நிறுத்தி சோதனை நடத்தினர். அதில், உரிய ஆவணம் இன்றி எடுத்துச்செல்லப்பட்ட ரூ.74,000 ஆயிரம் இருப்பது தெரியவந்தது.

விசாரணையில் ’’ரஷீத் அஹமத் என்பவர் தெரியவந்தது. இவரை பிடித்து தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர். காவல்துறையினர் பறிமுதல் செய்த பணம் வாணியம்பாடி சார் நிலை கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

இதனையும் படிங்க: மீன்பாடி வண்டியில் மறுவீடு: வழக்கத்தையும் தொழிலையும் மதித்து உதாரணமாக மாறிய புதுமணத் தம்பதி

ABOUT THE AUTHOR

...view details