தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / crime

உ.பி.யில் தொடரும் வன்முறைச் சம்பவங்கள் - இளம் பெண் மீது திராவகம் வீச்சு! - Hapur district

ஹபூர் மாவட்டத்தில் இளம்பெண் மீது ஒருவர் திராவகம் வீசியுள்ளார். பாதிக்கப்பட்ட பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவம் குறித்துக் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, குற்றவாளியைத் தேடி வருகின்றனர்.

Hapur acid attack news, ஹபூர் திரவ வீச்சு
Hapur acid attack news

By

Published : Feb 22, 2021, 7:51 PM IST

ஹபூர் (உத்திர பிரதேசம்): பெண் மீது திரவம் வீசிப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ஹபூர் மாவட்டத்தில் நடந்த இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திராவக வீச்சுக்கு ஆளான பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவரின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ம.பி-யில் கொடூரம்: 5 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த சிறுவன் கைது!

உத்திர பிரதேச மாநிலத்தில் பெண்களுக்கு எதிராகவும், பட்டியலின மக்களுக்கு எதிராகவும் வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து வருவதும், அதனைக் அரசு கண்டுகொள்ளாமல் வேடிக்கை பார்ப்பதும் வருத்தத்தை அளிப்பதாக சமூக செயற்பாட்டாளர்கள் கருத்து தெரிவித்திருக்கின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details