வேலூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் கருகம்புத்தூர், ஆர்.என்.பாளையத்தைச் சேர்ந்த ஐந்து பேருக்கு கரோனா வைரஸ் தொற்று (COVID 19) இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆர்.என்.பாளையத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 வயது சிறுவன் உட்பட நான்கு பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஏழு வயது சிறுவன் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கு கரோனா உறுதி - வேலூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் கருகம்புத்தூர், ஆர்.என்.பாளையத்தை சேர்ந்த 5 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று
வேலூர்: ஏழு வயது சிறுவன் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
7 வயது சிறுவன் உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேருக்கு கரோனா உறுதி
இவர்கள் அனைவரும் வேலூர் பழைய பென்ட்லெட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இவர்கள் வசித்த பகுதியில் ஏற்கனவே கரோனா பாதித்தவர்கள் உள்ளதால் அப்பகுதி ஏற்கனவே தடை செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.
TAGGED:
Corona postive vellore