வேலூர் மாவட்டத்தில், சட்டப்பேரவை உறுப்பினர் கார்த்திகேயன் உட்பட 190 பேருக்கு புதியதாக கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4ஆயிரத்து 57 ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை இரண்டாயிரத்து 313 பேர் குணமடைந்து வீடு திருப்பிய நிலையில். இதுவரை 33 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதையும் படிங்க:கரோனா தொற்றால் அரியலூர் மாவட்டத்தில் முதல் உயிரிழப்பு!