கரோனா தொற்று இரண்டாவது அலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில், தமிழ்நாடு அரசு நேற்று (மே. 10) முதல் இரண்டு வாரங்களுக்கு முழு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியது. இந்தநிலையில், மாவட்டம் முழுவதும் காவல்துறை சார்பில் ஆங்காங்கே காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
காவலர்களை ஆபாசமாகத் திட்டும் இளைஞர் - வைரல் காணொலி! - The person who obscenely scolds the guards
ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்களை இளைஞர் ஒருவர் ஆபாச வார்த்தைகளால் திட்டும் காணொலி தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
The person who obscenely scolds the guards
இதையும் படிங்க:கிணறு அருகே மது அருந்திக் கொண்டிருந்த இளைஞர் பிணமாக மீட்பு!