தமிழ்நாடு முழுவதும் கரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமெடுத்துவரும் சூழலில் நேற்று (மே. 03) மட்டும் தமிழ்நாட்டில் 20 ஆயிரத்து 952 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
வேலூரில் 500ஐ தாண்டிய கரோனா பாதிப்பு ! - Tamilnadu Corona News
வேலூர்: இன்று ஓரே நாளில் கரோனா பாதிப்பு வேலூரில் 500ஐ தாண்டியது.
![வேலூரில் 500ஐ தாண்டிய கரோனா பாதிப்பு ! 500 People Corona Affected In Vellore](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-05:00:50:1620127850-tn-vlr-01-vellore-covid-stats-img-scr-7209364-04052021160736-0405f-1620124656-363.jpg)
500 People Corona Affected In Vellore
வேலூர் மாவட்டத்தைப் பொறுத்தவரை நேற்று 263 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று (மே. 5) மட்டும் 516 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மாவட்ட நிர்வாகம் சார்பில் தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டுவந்தாலும் பாதிப்பு அதிகரித்துவருவது குறிப்பிடத்தக்கது.