திருச்சி ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் மாற்றம்!
சிவராசு
21:16 March 25
திருச்சி ஆட்சியர் சிவராசு, காவல் கண்காணிப்பாளர் ராஜன் ஆகியோர் தேர்தல் அல்லாத பணிக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு, காவல் கண்காணிப்பாளர் ராஜன், ஸ்ரீரங்கம் சார் ஆட்சியர் நிஸாந்த் கிருஷ்ணா ஆகியோர் தேர்தல் அல்லாத பணிக்கு மாற்றி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், திருச்சி மாவட்ட புதிய ஆட்சியராக திவ்யதர்ஷினி, கோயம்புத்தூர் துணை ஆணையர் மயில்வாகனன் திருச்சி காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
Last Updated : Mar 25, 2021, 10:10 PM IST