தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ஆதார் சேவை மையத்திற்கு வரும் பொதுமக்கள் கடும் அவதி - People who come to Aadhaar service center

மணப்பாறை , நகராட்சி கட்டடத்தில் உள்ள ஆதார் சேவை மையத்திற்கு வரும் பொதுமக்கள் அங்கு அடிப்படை வசதிகள் இன்றி கடும் சிரமத்திற்கு ஆளாவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஆதார் மையம் மக்கள் அவதி
ஆதார் மையம் மக்கள் அவதி

By

Published : Sep 19, 2022, 11:10 PM IST

Updated : Sep 20, 2022, 2:42 PM IST

திருச்சி மாவட்டம் , மணப்பாறை தாலுக்கா அலுவலகத்தில் இயங்கி வந்த ஆதார் சேவை மையம் திடீரென மூடப்பட்டது.

இதனால் பூங்கா சாலையில் உள்ள நகராட்சி கட்டடத்தில் இயங்கி வரும் ஆதார் சேவை மையத்தை மக்கள் பயன்படுத்துகின்றனர். ஆனால் அங்கு அடிப்படை வசதிகள் இல்லை என்றும், வெகு நேரம் வெயிலில் காத்திருக்க வேண்டிய சூழல் இருப்பதாகவும் பொதுமக்கள் கூறுகின்றனர். இதற்கு உரிய தீர்வு காண வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

ஆதார் சேவை மையத்திற்கு வரும் பொதுமக்கள் கடும் அவதி

இதையும் படிங்க: கோவில்பட்டியில் அகற்றிய வேகத்தடைகளை மீண்டும் அமைக்கக்கோரிக்கை

Last Updated : Sep 20, 2022, 2:42 PM IST

ABOUT THE AUTHOR

...view details