தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கருணாநிதி பிறந்தநாள் - கரோனா தடுப்பூசி முகாம் - பூண்டி கலைவாணன்

முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாளையொட்டி கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாமினை  திருவாரூர்  சட்டமன்ற உறுப்பினர் பூண்டி. கலைவாணன் தொடங்கி வைத்தார்.

கருணாநிதி பிறந்தநாள் - கரோனா தடுப்பூசி முகாம்
கருணாநிதி பிறந்தநாள் - கரோனா தடுப்பூசி முகாம்

By

Published : Jun 3, 2021, 2:58 PM IST

தமிழ்நாடு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 98-வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று தமிழகம் முழுவதும் பல்வேறு நலத்திட்ட உதவிகளும் நிகழ்வுகளும் சமுக இடைவேளியுடன் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கலைஞரின் பிறந்தநாளை சிறப்பிக்கும் விதமாகவும், தமிழகத்தில் கரோனா தொற்றின் தாக்கத்தை கட்டுப்படுத்தும் விதமாகவும் இன்று திருவாரூர் அருகே காட்டூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

கருணாநிதி பிறந்தநாள் - கரோனா தடுப்பூசி முகாம்

இதனை திருவாரூர் சட்டப்பேரவை உறுப்பினர் பூண்டி.கே.கலைவாணன் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கயல்விழி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

கருணாநிதி பிறந்தநாள் - கரோனா தடுப்பூசி முகாம்
இந்நிகழ்வில் காட்டூர் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்தவர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

ABOUT THE AUTHOR

...view details