திருப்பூர் மாவட்டம், அவினாசி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சேவூர் அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் பிரகாஷ். இவர், அதே பகுதியில் உள்ள இரட்டை பெண் குழந்தைகளுக்கு மிட்டாய் வாங்கிக் கொடுத்து தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்புணர்வு செய்துள்ளார்.
இரட்டை பெண் குழந்தைகளுக்கு பாலியல் வன்புணர்வு : போக்சோவில் இளைஞர் கைது! - Pocso Act
திருப்பூர்: இரட்டை பெண் குழந்தைகளை பாலியல் வன்புணர்வு செய்த இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் காவல் துறையினர் கைது செய்தனர்.
![இரட்டை பெண் குழந்தைகளுக்கு பாலியல் வன்புணர்வு : போக்சோவில் இளைஞர் கைது! A Youth Arrested under Pocso Act In Tiruppur](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-05:23:20:1592999600-tn-tpr-01-youtharrestedinpaxoact-img-7204381-24062020163031-2406f-1592996431-434.jpg)
A Youth Arrested under Pocso Act In Tiruppur
இதையறிந்த சிறுமியின் பெற்றோர். இது குறித்து அவிநாசி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், போக்சோ சட்டத்தின் கீழ் பிரகாஷை கைது செய்தனர்.
இதையும் படிங்க:மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவர் உயிரிழப்பு