தூத்துக்குடி:சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களித்த முதல் தலைமுறை வாக்காளர்கள் நமக்கு சிறப்புப் பேட்டி அளித்துள்ளனர்.
நான் வாக்களித்த வேட்பாளர் வெற்றி பெற்றால் மகிழ்ச்சி அடைவேன்! - தூத்துக்குடி செய்திகள்
தேர்தலில் முதல்முறையாக வாக்களித்தது பெருமையாக உள்ளது என்றும், தாங்கள் வாக்களித்த வேட்பாளர் வெற்றி பெற்றால் மிகுந்த மகிழ்ச்சி அடைவோம் என முதல் தலைமுறை வாக்காளர்கள் சிறப்பு பேட்டி அளித்துள்ளனர்.
first time voters exclusive interview from thoothukudi
அப்போது அவர்கள் கூறுகையில், “முதல் முறையாக சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களித்தது மிக மகிழ்ச்சியாக உள்ளது. இந்த தேர்தலில் நானும் ஒரு வாக்காளராக இருந்து வாக்களித்ததை பெருமையாக கருதுகிறேன். நான் வாக்களித்த வேட்பாளர் வெற்றி பெற்றால் மிகவும் மகிழ்ச்சியடைவோம்” என்று கூறினர்.
மேலும், முதல் தலைமுறை வாக்காளராக நிச்சயம் வாக்களிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டனர்.