நெல்லை மாவட்டம் தென்காசியில் இன்று தென்காசி தொகுதி நாடாளுமன்ற வேட்பாளர் பொன்னுத்துரை அவர்களை ஆதரித்து அமமுக பேச்சாளர் சி. ஆர் சரஸ்வதி பிரச்சாரம் செய்தார்.
’திமுக ஒரு மாபெரும் ஊழல் கட்சி’ சிஆர் சரஸ்வதி - undefined
நெல்லை: தென்காசி தொகுதி நாடாளுமன்ற வேட்பாளர் பொன்னுத்துரையை ஆதரித்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பேச்சாளர் சிஆர் சரஸ்வதி தேர்தல் பரப்புரையில் ஈடுப்பட்டார்.
![’திமுக ஒரு மாபெரும் ஊழல் கட்சி’ சிஆர் சரஸ்வதி](https://etvbharatimages.akamaized.net/etvbharat/images/768-512-2896877-754-a8aa13de-5d8c-4acc-a942-e4773f9c4f14.jpg)
அமமுக சிஆர் சரஸ்வதி தேர்தல் பரப்புரை
அமமுக சிஆர் சரஸ்வதி தேர்தல் பரப்புரை
எடப்பாடி அரசின் மேல் இருக்கும் அதிருப்தி குறித்தும், திமுகவின் ஊழல் குறித்தும் பேசி அமமுக வேட்பாளர் பொன்னுத்தாய் அவர்களுக்கு வாக்களிக்கும்படி பொதுமக்களிடம் கோரினார். உடன் மாவட்ட செயலாளர் பாப்புலர் முத்தையா, நகர தலைவர் பாண்டியன் உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
TAGGED:
CR SARASWATHI CAMPAIGHN