சென்னை: அதிமுக சேலம் புறநகர் மாவட்ட விவசாயப் பிரிவு செயலாளரும், எடப்பாடி தொகுதி தேர்தல் பொறுப்பாளருமான செல்லதுரை, சேலம் புறநகர் மாவட்ட முன்னாள் பொருளாளர் ராமசாமி, சேலம் புறநகர் மாவட்ட மாணவரணி துணை தலைவர் கண்ணன் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று (ஜூலை 5) சந்தித்து திமுகவில் இணைந்தனர்.
எடப்பாடி வெற்றிக்கு பாடுபட்டவர் திமுகவில் இணைந்தார்! - எடப்பாடி வெற்றிக்கு பாடுபட்டவர் திமுகவில் இணைந்தார்!
நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் சேலம் எடப்பாடி தொகுதி அதிமுகவின் தேர்தல் பொறுப்பாளராக இருந்த செல்லதுரை இன்று திமுகவில் இணைந்தார்
செல்லதுரை