தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சேலம்: நாளை முதல் கூடுதல் கட்டுப்பாடுகள்

கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்குடன் சேலம் மாவட்டத்தில் நாளை(ஆகஸ்ட். 9) முதல் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளன.

covid-19-restrictions-in-salem
covid-19-restrictions-in-salem

By

Published : Aug 8, 2021, 1:12 PM IST

சேலம்: கரோனா தொற்று பரவலைத் தடுக்கும் வகையிலும், 3ஆம் அலை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும், சேலம் மாவட்டத்தில் நாளை முதல் கூடுதல் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படும் என்று மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளார். அதன்படி நாளை முதல் அமலாக உள்ள கட்டுப்பாடுகள் பின்வருமாறு.

  • மாநகர எல்லைக்குள் உள்ள வணிக வளாகங்கள், ஜவுளி நகைக்கடைகள், சூப்பர் மார்கெட்டுகள் உள்ளிட்ட அனைத்து கடைகளுக்கு மாலை 6 மணி வரை மட்டும் அனுமதி. ஞாயிற்றுக்கிழமைகளில் செயல்படு அனுமதியில்லை.
  • செவ்வாய்பேட்டை, பால் மார்க்கெட், லீ பஜார், சின்னக்கடை வீதி உள்ளிட்ட பகுதிகளின் கடைகளுக்கு 6 மாலை மணி மட்டுமே அனுமதி.
  • அனைத்துக்கடைகளிலும் குளிர்சாதன வசதி பயன்படுத்தத்தடை.
  • ஏற்காடு செல்வோருக்கு இரண்டு தவணை தடுப்பூசி சான்றிதழ் இருந்தால் மட்டுமே அனுமதி.
  • வார இறுதி நாள்களில் ஏற்காடு, மேட்டூர் அணைப் பூங்கா சுற்றுலாவிற்கு 23ஆம் தேதி வரை அனுமதி இல்லை.லை.

ABOUT THE AUTHOR

...view details