தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தேஜஸ் ரயில் இனி திண்டுக்கல்லில் நின்று செல்லும் - தென்னக ரயில்வே - Tejas Train railway station stops

மதுரை: இனி தேஜஸ் ரயில் திண்டுக்கல் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என தென்னக ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தேஜஸ் ரயில்
தேஜஸ் ரயில்

By

Published : Feb 10, 2021, 3:06 PM IST

திண்டுக்கல்லைச் சேர்ந்த வணிகர்கள், பொதுமக்கள் அனைவரும் தேஜஸ் ரயில் திண்டுக்கல்லில் நின்று செல்ல வேண்டும் என ரயில்வேயிடம் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

இந்நிலையில் மதுரை - சென்னை எழும்பூர் - மதுரை தேஜஸ் எக்ஸ்பிரஸ் வரும் (ஏப்ரல். 02) முதல் கொடைக்கானல் ரோடு ரயில் நிலையத்திற்குப் பதிலாக திண்டுக்கல் ரயில் நிலையத்தில் ஆறு மாதங்களுக்கு பரிசோதனை அடிப்படையில் நின்று செல்லும் என்று மதுரை கோட்ட ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details