மதுரை மக்களவைத் தொகுதி திமுக கூட்டணி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் எழுத்தாளர் சு.வெங்கடேசன் திருப்பரங்குன்றம் தொகுதி ஹார்வி பட்டியில் வாக்குச்சாவடி எண் 117ல் வரிசையில் நின்று வாக்களித்தார்.
மக்கள் திமுக கூட்டணிக்கு வாக்களித்துள்ளனர் -சு.வெங்கடேசன் - lok sabha election 2019
மதுரை: திருப்பரங்குன்றம் தொகுதி ஹார்வி பட்டியில் வாக்குச்சாவடியில் மதுரை திமுக கூட்டணி வேட்பாளர் சு.வெங்கடேசன் வாக்களித்தார்.
மக்கள் திமுக கூட்டணிக்கு வாக்களித்துள்ளனர் -சு.வெங்கடேசன்
பின் செய்தியாளர்களை சந்தித்த சு.வெங்கடேசன், ’மக்கள் எழுச்சியுடன் திமுக கூட்டணியில் வாக்களித்து வருகின்றனர். இது நன்றாக தெரிகிறது’ என கூறினார்.