மதுரை ஆதீனம் 292ஆவது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஸ்ரீ ஞானசம்பந்த அருணகிரிநாதர் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் மருத்துவமனையில் அனுமதி - Tamil news
உடல்நலக்குறைவு காரணமாக மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மதுரை ஆதீனம் அருணகிரிநாதர்
தற்போதுவரை அவரது உடல்நிலைக் குறித்து எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளிவரவில்லை. இதுபோன்று பலமுறை உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் இவர் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஸ்டாலினுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி: மனுதாரருக்கு 5 ஆண்டுகள் தடை