தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

மதுரை மத்திய சிறையில் காவலர்கள் - கைதிகளிடையே மோதல்

மதுரை மத்திய சிறையில் காவலர்கள் - கைதிகளிடையே மோதல்

By

Published : Apr 23, 2019, 4:56 PM IST

Updated : Apr 23, 2019, 7:01 PM IST

2019-04-23 16:50:24

சுமுக நிலைக்கு திரும்பிய மதுரை மத்திய சிறை சாலை

மதுரை மத்திய சிறையில் கைதிகளிடம் போதை மருந்து சோதனை செய்தபோது, காவலர்களுக்கும் கைதிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில், இரண்டு கைதிகளுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  

கைதிகளுக்கும் காவலர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால், 50-க்கும் மேற்பட்ட காவலர்கள் சிறை வாசலில் குவிக்கப்பட்டுள்ளனர்.

Last Updated : Apr 23, 2019, 7:01 PM IST

ABOUT THE AUTHOR

...view details