இஸ்ரேலிய தொழில்நுட்பத்தில் மீன் வளர்ப்பு: அசத்தும் பட்டதாரி இளைஞர் - இஸ்ரேலிய தொழில்நுட்பம்
மதுரை: யூ-ட்யூப்பில் காணொலியைப் பார்த்து இஸ்ரேலிய தொழில்நுட்பத்தில் குறைந்த செலவில் மீன் வளர்ப்பில் ஈடுபட்டு அதிகம் லாபம் ஈட்டும் பட்டதாரி இளைஞரின் சாதனை முயற்சி அப்பகுதி மக்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. அவரைப்பற்றிய ஒரு செய்தித்தொகுப்பு...
farming
.