பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் 113ஆவது ஜெயந்தி மற்றும் 58ஆவது குருபூஜையை முன்னிட்டு மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள அவரது சிலைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பசும்பொன் தேவர் சிலைக்கு மு.க.ஸ்டாலின் மரியாதை! - பசும்பொன் முத்துராமலிங்கம்
மதுரை: பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் ஜெயந்தியை முன்னிட்டு அவரது சிலைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
![பசும்பொன் தேவர் சிலைக்கு மு.க.ஸ்டாலின் மரியாதை! stalin](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-9363026-438-9363026-1604030797037.jpg)
stalin
அப்போது தலைமை நிலையச் செயலாளர் கே.என்.நேரு, துணைப் பொதுச்செயலாளார் ஐ.பெரியசாமி, மாவட்ட நிர்வாகிகள் வேலுச்சாமி, தங்க தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். இதைத்தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்த மு.க.ஸ்டாலின் புறப்பட்டுச் சென்றார்.
தேவர் சிலைக்கு மு.க.ஸ்டாலின் மரியாதை!
இதையும் படிங்க:தேவர் சிலைக்கு ஈபிஎஸ், ஓபிஎஸ் மரியாதை!