திருப்பூர் பல்லடம் சாலையில் உள்ள பிளாக் மாரியம்மன் கோயில் அருகே உள்ள மார்க்கெட் பகுதியில் ரத்தக் காயங்களுடன் ஒருவர் ரத்த இறந்துகிடந்தார்.
கூலித்தொழிலாளி ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்பு - பிளாக் மாரியம்மன் கோயிலில் இன்று மாலை ரத்த காயங்களுடன் மார்க்கெட் பகுதியில் கூலி வேலை செய்துவரும் நபர் ஒருவர் ரத்த காயங்களுடன் இறந்து கிடந்துள்ளார்
திருப்பூர் : தென்னம்பாளையம் மார்க்கெட் அருகே கூலித்தொழிலாளி ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கூலித்தொழிலாளி ஒருவர் ரத்தக்காயங்களுடன் ரத்தக்காயங்களுடன் பிணமாக மீட்பு
இதைக் கண்ட தென்னம்பாளையம் மார்க்கெட் தொழிலாளர்கள் உடனடியாக காவல் துறைக்கு தகவல் அளித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த திருப்பூர் தெற்கு காவல் துறையினர் சம்பவ இடத்தில் கொலையானது யார்? கொலை சம்பவம் எவ்வாறு நிகழ்ந்தது? என்பது குறித்து அங்குள்ள மார்க்கெட் தொழிலாளர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.
TAGGED:
unknown Murder issue