ஈரோடு மாவட்டத்தில் கடந்த வாரம் சாலையோர கடையில் பானி பூரி சாப்பிட்ட எம்சிஏ பட்டதாரி ரோகிணி தேவி (34) திடீரென உயிரிழந்தார். இதனால் மாவட்ட தெற்கு காவல் துறையினர் வழக்குப்பதிவு விசாரணை நடத்திவருகின்றனர்.
முன்னதாக, செப்.19ஆம் தேதி சென்னை பட்டரைவாக்கம் பகுதியில் இளைஞர்கள் அவ்வழியே சென்ற பானிபூரி விற்பனையாளரிடம் பானிபூரி வாங்கி உண்டனர். அப்போது பானி பூரியில் புழு இருந்தது தெரியவந்தது.