மொடக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் திமுக துணைப் பொதுச்செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன், தேர்தல் அலுவலர் ஜெயராணியிடம் இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மொடக்குறிச்சியில் திமுக வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
சுப்புலட்சுமி ஜெகதீசன் வேட்புமனு தாக்கல்! - சுப்புலட்சுமி ஜெகதீசன் வேட்புமனு தாக்கல்
ஈரோடு: திமுக துணைப் பொதுச்செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் மொடக்குறிச்சி தேர்தல் அலுவலரிடம் இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
subbulaxmi
தொகுதி முழுவதும் விவசாயிகள் நிறைந்த பகுதி என்பதால், மத்திய அரசு கொண்டு வந்துள்ள விவசாய விரோத மூன்று வேளாண் சட்டங்களுக்கு கடும் எதிர்ப்பு உள்ளது. அக்கொடுமையில் இருந்து அவர்களை காப்பதுதான் எனது முதல் பணி” என்றார்.
இதையும் படிங்க: 'நேற்று ஆட்டோ சவாரி... இன்று சிக்கன் பிரியாணி... இடையில் வலிமை அப்டேட்' - வாகை சூடுவாரா வானதி?