தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ஈரோடு கொண்டத்துக்காளியம்மன் கோயிலில் பக்தர்கள் சுவாமி தரிசனம் - பாரியூர் கொண்டத்துக்காளியம்மன்

புத்தாண்டை முன்னிட்டு பிரசித்தி பெற்ற பாரியூர் கொண்டத்துக்காளியம்மன் திருக்கோயிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.

பாரியூர் கொண்டத்துக்காளியம்மன்
கொண்டத்துக்காளியம்மன்

By

Published : Jan 2, 2022, 7:07 AM IST

ஈரோடு: கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள புகழ்பெற்ற பாரியூர் கொண்டத்துக்காளியம்மன் கோயில் மிகவும் பழமை வாய்ந்தது.

இந்தக் கோயிலில் ஆண்டு தோறும் ஜனவரி மாதம் குண்டம் மற்றும் தேர்த்திருவிழா நடைபெறும். இக்கோயிலுக்கு பல பகுதிகளில் இருந்தும் மக்கள் சுவாமி தரிசனம் செய்ய வருவது வழக்கம்.

பக்தர்கள் சுவாமி தரிசனம்

தற்போது கரோனா தொற்று அதிகரித்து வருவதால், பக்தர்களை வரிசையில் நின்று தரிசனம் செய்ய கோயில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனால் பக்தர்கள் அனைவரும் வரிசையில் நின்றபடி சுவாமி தரிசனம் செய்தனர்.

இதையும் படிங்க:HOROSCOPE: ஜனவரி 2 ராசிபலன் - உங்க ராசிக்கு எப்படி?

ABOUT THE AUTHOR

...view details