தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கரோனா நிதி - ஒரு மாத சம்பளத்தை வழங்கிய கிராம நிர்வாக அலுவலர் - vao

ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர் ஒருமாத சம்பளத்தை கரோனா நிதிக்கு வழங்கியுள்ளார்.

கரோனா நிதி
கரோனா நிதி

By

Published : Jul 5, 2021, 7:40 AM IST

ஈரோடு : கரோனா பணிகளுக்காக தாரளமாக நிதி வழங்குமாறு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். இதனையடுத்து அரசியல் கட்சியினர், திரைபிரபலங்கள் உள்ளிட்டோர் நிதி வழங்கி வருகின்றனர்.

தாளவாடி வட்டாரத்தில் கரோனா தடுப்பு பணி மற்றும் வளர்ச்சி பணிகள் குறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி ஆய்வு செய்தார்.

அப்போது, இக்களூர் கிராம நிர்வாக அலுவலர் சக்திவேல் தனது ஒரு மாத சம்பளமான 27 ஆயிரம் ரூபாயை கரோனா நிதியாக அவரிடம் வழங்கினார். அவருக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் பாராட்டு தெரிவித்தார்.

இதையும் படிங்க : தமிழ்நாட்டில் குறைந்த கரோனா பாதிப்பு!

ABOUT THE AUTHOR

...view details