தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ராமகோபாலன் மறைவு: எல்லையில் கடைகள் அடைப்பால் பயணிகள் அவதி! - shops closed Tamil Nadu-Karnataka border

ஈரோடு: இந்து முன்னணி நிறுவனர் ராமகோபாலன் மறைவு காரணமாக தமிழ்நாடு-கர்நாடக எல்லையில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளதால் பயணிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

தமிழ்நாடு-கர்நாடக எல்லை
தமிழ்நாடு-கர்நாடக எல்லை

By

Published : Oct 1, 2020, 4:16 PM IST

இந்து முன்னணி நிறுவனர் ராமகோபாலன் (94) உடல்நலக் குறைவால் நேற்று (செப்.30) தனியார் மருத்துவமனையில் காலமானார். அதையடுத்து அவரது உடல் திருச்சி மாவட்டம் உறையூரில் அடக்கம் செய்யப்பட்டது.

இந்த நிலையில் அவரது மறைவு காரணமாக தமிழ்நாடு-கர்நாடக எல்லையான சத்தியமங்கலம் புஞ்சைபுளியம்பட்டி பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. அதனால் தமிழ்நாடு-கர்நாடக பயணிகள் உணவு, அத்தியாவசிய பொருள்கள் வாங்க முடியாமல் தவித்துவருகின்றனர்.

இதையும் படிங்க:'அமைதியான முறையில் தமிழ்நாடு முழுவதும் ராம கோபாலனுக்கு அஞ்சலி' - காடேஸ்வரா சுப்பிரமணியம்

ABOUT THE AUTHOR

...view details