ஈரோடு: ஈரோடு மஞ்சள் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில், விரலி மஞ்சள் (Finger) குவிண்டால் ஒன்றுக்கு குறைந்தபட்சமாக 5 ஆயிரத்து 559 ரூபாய்க்கும், அதிகபட்சமாக 8 ஆயிரத்து 22 ரூபாய்க்கும் ஏலம் சென்றது.
கிழங்கு மஞ்சள் (Bulb) குவிண்டால் ஒன்றுக்கு, குறைந்தபட்சமாக 6 ஆயிரத்து 239 ரூபாய்க்கும், அதிகபட்சமாக 7 ஆயிரத்து 29 ரூபாய்க்கும் ஏலம் சென்றது.