தமிழ்நாட்டில் ஏப்ரல் 6ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில், வால்பாறை சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளரான அமுல் கந்தசாமி, இன்று (மார்ச் 12) ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் வழிபாடு செய்து, பரப்புரையை துவக்கினார்.
கோயிலில் வழிபட்டு பரப்புரையை தொடங்கிய அதிமுக வேட்பாளர் - Valparai AIADMK candidate campaign
கோவை: வால்பாறை அதிமுக வேட்பாளர் அமுல் கந்தசாமி, ஆனைமலை மாசாணியம்மன் கோயிலில் வழிபட்டு பரப்புரையை தொடங்கினார்.
கோயிலில் வழிபட்டு பரப்புரையை தொடங்கிய அதிமுக வேட்பாளர்
அப்போது சட்டப்பேரவை உறுப்பினர் கஸ்தூரி வாசு, அதிமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
இதையும் படிங்க:கடலூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் எம்.சி. சம்பத் வேட்பு மனு தாக்கல்