தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சாலையோரவாசிகளுக்கு உதவிய திருநங்கைகள் - பொள்ளாச்சி செய்திகள்

பொள்ளாச்சி: சாலையோரம் வசிக்கும் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு காய்கறி தொகுப்புகளை திருநங்கைகள் வழங்கினர்.

பொள்ளாச்சி: சாலையோரம் வசிக்கும் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு காய்கறி தொகுப்புகளை வழங்கிய திருநங்கைகள்.
பொள்ளாச்சி: சாலையோரம் வசிக்கும் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு காய்கறி தொகுப்புகளை வழங்கிய திருநங்கைகள்.

By

Published : May 12, 2020, 9:38 AM IST

தமிழ்நாட்டில் கடந்த 45 நாள்களாக கரோனா வைரஸ் காரணமாக தமிழ்நாட்டில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நடைமுறையில் இருந்து வருகிறது. இதனால் தினசரி வேலைக்கு செல்லும் பொதுமக்களுக்கு அரிசி மற்றும் காய்கறி தொகுப்புகளை கட்சியினர் சமூக செயற்பாட்டாளர்கள் என பல்வேறு தரப்பினர் வழங்கி வருகின்றனர்.

சாலையோரவாசிகளுக்கு காய்கறி தொகுப்புகளை வழங்கிய திருநங்கைகள்

இந்நிலையில் கோவை ரோடு சிடிசி மேட்டில் வசிக்கும் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு திருநங்கைகள் அரிசி மற்றும் காய்கறிகள் அடங்கிய தொகுப்புகளை வழங்கினர். கடந்த சில நாள்களுக்கு முன்பு கரோனா வைரஸ் விழிப்புணர்வு நாடகத்தை காவல் துறையினர் மற்றும் அன்னை அறக்கட்டளை சார்பில் திருநங்கைகள் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது

ABOUT THE AUTHOR

...view details