தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தொடர் விடுமுறை: குரங்கு அருவியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்! - குரங்கு நீர்வீழ்ச்சிக்கு குவிந்த சுற்றுலா பயணிகள்

கோவை: தொடர் விடுமுறை காரணமாக பொள்ளாச்சியில் உள்ள குரங்கு அருவிக்கு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

tourists in monkey falls

By

Published : Oct 7, 2019, 7:34 AM IST

பொள்ளாச்சி அருகே உள்ள குரங்கு அருவிக்கு தொடர் விடுமுறையால் சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர். உள்ளுர், வெளியூர் பகுதிகளிலிருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஆழியார் அணை, குரங்கு நீர்வீழ்ச்சி போன்ற சுற்றுலாத் தலங்களுக்கு குடும்பத்துடன் வந்து செல்வார்கள்.

குரங்கு அருவியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

இதையடுத்து, ஆயுத பூஜையை முன்னிட்டும் தொடர் மூன்று நாள் விடுமுறையை முன்னிட்டும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குரங்கு அருவியில் குவிந்துவருகின்றனர்.


இதையும் படிங்க: கொடைக்கானலில் மறைந்து கிடக்கும் தமிழர்களின் வரலாற்றுச் சின்னங்கள்!

ABOUT THE AUTHOR

...view details