மே 30ஆம் தேதியுடன் பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்று ஏழு ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ள நிலையில், இதனைக் கொண்டாடும் விதமாக பாஜக சார்பில் இலவசப் பொருள்கள் வழங்கப்பட்டன. பொள்ளாச்சி அருகே உள்ள நெகமம் காவல் நிலையத்தில் மதிய உணவு, முகக் கவசங்கள், வாட்டர் பாட்டில்கள் உள்ளிட்ட பொருள்கள் பாஜக சார்பில் வழங்கப்பட்டன.
ஏழு ஆண்டு கால ’மோடி’ ஆட்சி நிறைவு: உணவு, முகக்கவசம் வழங்கி கொண்டாடிய பாஜகவினர் - Prime minister modi
கோவை: பிரதமர் மோடி பதவியேற்று ஏழாம் ஆண்டு நிறைவு பெற்றதை அடுத்து, பொள்ளாச்சி நெகமம் காவல் நிலையத்தில் மதிய உணவு, முகக் கவசங்கள், வாட்டர் பாட்டில்கள் உள்ளிட்டவை பாஜக சார்பில் வழங்கப்பட்டன.
நெகமும் காவல் நிலையம் பாஜக
இதில் மண்டலத் தலைவர் மாணிக்கம், பொதுச் செயலாளர் ராமசாமி, உள்பட பல நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.