மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பல்வேறு அமைப்புகள், கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன.
விவசாயிகளுக்கு ஆதரவாக போராடிய நாம் தமிழர் கட்சியினர் கைது - Nam tamilar protest at Kovai junction
கோவை: வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ரயில்வே நிலைய முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.
Naam tamilar party protest against agriculture laws at Kovai junction
இதன் ஒரு பகுதியாக கோவை ரயில் நிலையம் முன்பு நாம் தமிழர் கட்சி சார்பில் மாநில பொறுப்பாளர் வகாப் தலைமையில் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.
பின்பு இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தடுத்து நிறுத்தி காவல் துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்தனர்.