தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

அண்ணாமலை தொடர்பான கேள்விக்கு பதிலளிக்காமல் சென்ற எல் முருகன்

முரசொலியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குறித்து வெளியான கட்டுரை தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பதிலளிக்காமல் சென்றார்.

minister murugan  L Murugan  Annamalai  அண்ணாமலை  எல் முருகன்  முரசொலி  மத்திய இணை அமைச்சர்  பொன்னர் சங்கர் திருக்கோயில்  மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை இணை அமைச்சர்
மத்திய இணை அமைச்சர் எல் முருகன்

By

Published : Sep 3, 2022, 12:43 PM IST

கோயம்புத்தூர், திருப்பூர் மாவட்டங்களில் நடக்க உள்ளபல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் கோயம்புத்தூர் வந்துள்ளார். இன்று (செப் 3), திருப்பூர் மாவட்டத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார். இதனிடையே பொன்னர் சங்கர் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். அவருக்கு ஊர் மக்கள் சார்பில் பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது.

எல் முருகன் பொன்னர் சங்கர் கோயிலில் சாமி தரிசனம்

அதன்பின் செய்தியாளர்களை சந்திக்க வந்தார். அப்போது முரசொலியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குறித்து வெளியான கட்டுரை தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். ஆனால் எல்.முருகன் பதில் அளிக்காமல் சென்றார்.

இதையும் படிங்க: “எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி படமும் இருக்கும்”

ABOUT THE AUTHOR

...view details