கோவையில் நேற்று (ஜூலை 22) 178 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால், கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை இரண்டாயிரத்து 539ஆக உயர்ந்துள்ளது.
கோவையில் 178 பேருக்கு கரோனா பாதிப்பு - கோவை கரோனா செய்திகள்
கோவை: 178 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Corona Affected 178 Peoples In Covai
சிகிச்சை பெற்று வந்த 258 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதனால் குணமடைந்து வீடு திரும்பியவர்களின் மொத்த எண்ணிக்கை 1281ஆக உயர்ந்துள்ளது. மேலும் நேற்று கரோனாவால் உயிரிழப்புகள் ஏதும் இல்லை.
இதையும் படிங்க:குளத்தை காணவில்லை - பொதுமக்கள் புகார்!