கோயம்புத்தூர்: மத்திய ரயில் நிலையத்தில் நடைமேடையில் நின்று கொண்டிருந்த 60 வயது மதிக்கதக்க முதியவர், திடீரென கேரளா ரயில் எஞ்சின் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொள்ள முயன்றார்.
இதில் முதியவரின் கால் ரயில் சக்கரத்தில் சிக்கி துண்டாகியது. உயிருக்கு போராடி கொன்றிருந்த அவரை அங்கிருந்த பயணிகள் மற்றும் ரயில்வே காவல்துறையினர் மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.