தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ஜேபி நட்டாவிற்கு கோவையில் உற்சாக வரவேற்பு

திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வருகை தந்த பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டாவிற்கு கோவை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஜேபி நட்டா
ஜேபி நட்டா

By

Published : Nov 24, 2021, 6:20 PM IST

கோயம்புத்தூர்: திருப்பூரில் பாஜக சார்பில் நடைபெற உள்ள பல நிகழ்ச்சிகளில் பங்குபெற பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா தமிழ்நாடு வந்துள்ளார். இதற்காக கோவை விமான நிலையம் வந்தடைந்த அவருக்கு பாஜக தொண்டர்கள் மேளதாளங்கள் முழங்க உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்.

திருப்பூர் செல்லும் ஜேபி நட்டா மாநில செயற்குழு கூட்டம், புதிய மாவட்ட அலுவலகம் திறப்பு விழா ஆகிய நிகழ்வுகளில் பங்கேற்கிறார்.

ஜேபி நட்டா
ஜேபி நட்டா

இதையும் படிங்க: அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஸ்டாலின் ஆலோசனை

ABOUT THE AUTHOR

...view details