தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கோவையில் புதிதாக 294 பேருக்கு கரோனா! - கோவை கரோனா பாதிப்பு

கோயம்புத்தூர்: கோவையில் ஒரே நாளில் 294 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

294 Corona Positive cases In Coimbatore
294 Corona Positive cases In Coimbatore

By

Published : Aug 12, 2020, 9:50 PM IST

கோயம்புத்தூர் மாவட்டத்தில் இன்று (ஆகஸ்ட் 12) 294 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 7 ஆயிரத்து 592 ஆக உயர்ந்துள்ளது.

கரோனா தொற்றுக்கு சிகிச்சைப் பெற்று வந்த 212 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால், குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 630ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் இன்று ஒன்பது பேர் உயிரிழந்தனர். இதன் மூலம், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 149ஆக உயர்ந்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details