மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 73ஆவது பிறந்த நாளையொட்டி ஜெயலலிதா உருவப்படத்திற்கு சசிகலா மலர்தூவி மரியாதை செலுத்தினார். அப்போது அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
சட்டப்பேரவை தேர்தலை ஒன்றிணைந்து சந்திப்போம்:சசிகலா - J Jayalalithaa news in Tamil
சென்னை: ஜெயலலிதாவின் உண்மையான உடன்பிறப்புகள் அனைவரும் ஒன்றாக இணைந்து சட்டப்பேரவை தேர்தலை சந்திப்போம் என சசிகலா தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா உருவப்படத்திற்கு சசிகலா மரியாதை
பின்னர் பேசிய சசிகலா, “எம்ஜிஆர், ஜெயலலிதாவின் உண்மையான உடன்பிறப்புகள் அனைவரும் ஒன்றாக இணைந்து சட்டப்பேரவை தேர்தலை சந்திப்போம். விரைவில் தொண்டர்கள், மக்களை சந்திக்க உள்ளேன்” என்றார்.
இதையும் படிங்க...புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்குப் பரிந்துரை
Last Updated : Feb 24, 2021, 7:24 PM IST