பேர்ன் (சுவிட்சர்லாந்து):நடிகை பிரியா பவானி சங்கர், ஹெலிகாப்டரில் இருந்து 'ஸ்கை டைவ்' செய்யும் வீடியோவை தனது சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ டிரெண்டாகி வருகிறது.
ஹெலிகாப்டரில் இருந்து ஸ்கை டைவ்... பிரியா பவானி சங்கர் வீடியோ... - பிரியா பவானி சங்கர் வீடியோ
நடிகை பிரியா பவானி சங்கர், ஹெலிகாப்டரில் இருந்து ஸ்கை டைவ் செய்யும் வீடியோ சமூக வளைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
Etv Bharat
நடிகை பிரியா பவானி சங்கர், அகிலன், பொம்மை, பத்து தல, இந்தியன் 2 உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார். இதனிடையே வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்றுள்ளார். அந்த வகையில் சுவிட்சர்லாந்து நாட்டிற்கு சென்ற அவர் ஹெலிகாப்டரில் இருந்து ஸ்கை டைவ் செய்துள்ளார். இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவை அவரது ரசிகர்கள் டிரெண்டாக்கி வருகின்றனர்.
இதையும் படிங்க:ராகவா லாரன்ஸ் நடிக்கும் 'ருத்ரன்' படத்தின் 2ஆவது லுக் போஸ்டர்