இதைக் கருத்தில் கொண்டு ஈடிவி பாரத் செய்தித் தளம் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் தினமும் காய்கறி விலைப் பட்டியலை வழங்கி வருகிறது.
இன்றைய காய்கறி விலை நிலவரம் - Vegetable prices in Coimbedu Market
சென்னை: கரோனா வைரஸ் காரணமாக போக்குவரத்து மூடப்பட்டுள்ளதால் காய்கறிகள், அத்யாவசியப் பொருள்களின் விலை நாளுக்கு நாள் மாறி வருகிறது.
இன்றைய காய்கறி விலை நிலவரம் (24.4.2020)
அதன்படி சென்னை கோயம்பேடு மொத்த விலை சந்தையில் விற்கப்படும் காய்கறிகளின் இன்றைய விலை நிலவரம்...
இதையும் படிங்க: நோய் எதிர்ப்புச் சக்தியைப் பெருக்கும் 6 வகை பழங்கள் அடங்கிய தொகுப்பு விற்பனைத் தொடக்கம்!