தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தமிழ்நாட்டில் ஆளுமைமிக்க தலைமைக்கு வெற்றிடம் உள்ளது: ரஜினிகாந்த் - Rajinikanth Comments on Tamilnadu political vaccum

சென்னை: ஆளுமைமிக்க, சரியான தலைமைக்கு தற்போதும் தமிழ்நாட்டில் வெற்றிடம் உள்ளது என ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

ரஜினி

By

Published : Nov 8, 2019, 12:53 PM IST

Updated : Nov 8, 2019, 7:37 PM IST

கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம் நிறுவனத்தில் இயக்குநர் கே.பாலசந்தருக்கு சிலை திறக்கப்பட்டது. அதில் கலந்துகொண்டுவிட்டு தனது வீட்டுக்கு திரும்பிய ரஜினி செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசுகையில், எப்போதும் வெளிப்படையாவே நான் பேசுகிறேன். அயோத்தி வழக்கில் எப்படிப்பட்ட தீர்ப்பு வந்தாலும் மக்கள் அமைதி காக்க வேண்டும். ஆளுமைமிக்க, சரியான தலைமைக்கு தற்போதும் தமிழ்நாட்டில் வெற்றிடம் உள்ளது.

ரஜினியின் பேட்டி

அரசியல் கட்சி தொடங்கும்வரை நான் தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பேன்’ என்றார். முன்னதாக, தனக்கு காவி சாயம் பூச முயற்சி நடைபெறுவதாகவும் அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:'தளபதி' தலைப்பு கணபதியாக கேட்டது - ரஜினியிடம் என்ன சொன்னேன் தெரியுமா?

Last Updated : Nov 8, 2019, 7:37 PM IST

ABOUT THE AUTHOR

...view details