சென்னை பட்டினம்பாக்கம் சீனிவாசபுரத்தைச் சேர்ந்த தினேஷ் (29), சதீஷ் (25), விஜய் (25) ஆகிய மூன்று இளைஞர்கள் அடையாறு முகத்துவாரத்தில் நேற்று (டிச. 04) மாலை படகில் மீன்பிடிக்கச் சென்றுள்ளனர்.
மீன் பிடிக்கச் சென்ற இருவர் சுழலில் சிக்கி மாயம்! - adyar sea face
சென்னை: அடையாறு முகத்துவாரத்தில், மீன்பிடிக்கச் சென்ற மூன்று இளைஞர்களில், இருவர் சுழலில் சிக்கி மாயமாகி உள்ளனர்.
two-youth-adyar sea face in chennai
அப்போது, படகு சுழற்சியில் சிக்கி கவிழ்ந்துள்ளது. அதில், விஜய் என்பவர் நீந்தி கரையேற, மற்ற இருவரும் சுழற்சியில் சிக்கினர். பின்னர் காவல் துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, இருவரையும் தேடும் பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது.
இதையும் படிங்க:குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற முதியவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு!