சென்னை:அதிமுக மாநிலங்களவை உறுப்பினர்களாக இருந்த கே.பி. முனுசாமி, வைத்தியலிங்கம் இருவரும் தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிப் பெற்று சட்டப்பேரவை உறுப்பினர்களாக தேர்வாகினர். தொடர்ந்து இருவரும் தங்களது எம்.பி. பதவியை ராஜினாமா செய்தனர்.
இந்நிலையில் காலியான இரண்டு இடங்களுக்கு அக்டோபர் 4ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி கடந்த 15ஆம் தேதி தொடங்கிய வேட்புமனு தாக்கல் நேற்றுடன் (செப்.22) நிறைவடைந்தது.
போட்டியின்றி தேர்வு