தமிழ்நாடு

tamil nadu

By

Published : Apr 19, 2019, 12:01 PM IST

ETV Bharat / city

12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் மாவட்ட வாரியான தேர்ச்சி விகிதம்

சென்னை: பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் மாவட்ட வாரியான தேர்ச்சி விகித விவரம் வெளியாகியுள்ளது.

பொள்ளாச்சி

தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. தேர்ச்சி விகிதத்தில் மாணவிகளே அதிகளவு இருக்கின்றனர்.

இந்நிலையில், மாவட்ட ரீதியாக தேர்ச்சி விகித விவரம் பின்வருமாறு:

கன்னியாகுமரி:

94.81 விழுக்காடு

திருநெல்வேலி: 94.41 விழுக்காடு

துாத்துக்குடி: 94.23 விழுக்காடு

ராமநாதபுரம்: 92.30 விழுக்காடு

சிவகங்கை: 93.81 விழுக்காடு

விருதுநகர்: 94.44 விழுக்காடு

தேனி: 92.54 விழுக்காடு

மதுரை: 93.64 விழுக்காடு

திண்டுக்கல்: 90.79 விழுக்காடு

நீலகிரி(ஊட்டி): 90.87 விழுக்காடு

திருப்பூர்: 95.37 விழுக்காடு

கோயம்புத்தூர்: 95.01 விழுக்காடு

ஈரோடு: 95.23 விழுக்காடு

சேலம்: 90.64 விழுக்காடு

நாமக்கல்: 94.97 விழுக்காடு

கிருஷ்ணகிரி: 86.79 விழுக்காடு

தருமபுரி: 89.62 விழுக்காடு

புதுக்கோட்டை: 90.01 விழுக்காடு

கரூர்: 94.07 விழுக்காடு

அரியலூர்: 89.68 விழுக்காடு

பெரம்பலூர்: 95.15 விழுக்காடு

திருச்சி: 87.45 விழுக்காடு

நாகப்பட்டினம்: 87.45 விழுக்காடு

திருவாருர்: 86.52 விழுக்காடு

தஞ்சாவூர்: 91.05 விழுக்காடு

விழுப்புரம்: 85.85விழுக்காடு

கடலுார்: 88.45 விழுக்காடு

திருவண்ணாமலை: 88.03 விழுக்காடு

வேலுார்: 85.47 விழுக்காடு

காஞ்சிபுரம்: 89.90 விழுக்காடு

திருவள்ளுர்: 89.49விழுக்காடு

சென்னை: 92.96 விழுக்காடு

தேர்ச்சி விகிதத்தில் வேலுார் மாவட்டம் கடைசி இடத்தினை பிடித்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details