இன்று உலக அன்னையர் தினம் கொண்டாடப்பட்டு நிலையில், அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன் அன்னை தின வாழ்த்து செய்தியை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
'அனுதினமும் தாய்மையைப் போற்றுவோம்' - தினகரன் - அன்னையர் தினம் 2021
அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன் அன்னையர் தினத்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Ttv
#Mothersday2021 என்ற ஹேஷ்டேக்குடன் அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், "தன்னலம் பாராமல் தாய்மை எனும் பெருங்குணத்தால் நம்மை காத்திடும் மாதர் குலத்திற்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்! அன்னையர் தினத்தில் மட்டுமின்றி அனுதினமும் தாய்மையைப் போற்றிடுவோம்!' என்று தெரிவித்துள்ளார்.