தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தமிழ்நாட்டில் மேலும் 574 பேருக்கு கரோனா! - தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை

சென்னை: தமிழ்நாட்டில் இன்று (ஜன.22) மேலும் 574 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் இன்று மேலும் 574 பேருக்கு கரோனா!
தமிழ்நாட்டில் இன்று மேலும் 574 பேருக்கு கரோனா!

By

Published : Jan 22, 2021, 9:37 PM IST

இதுகுறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் இன்று புதிதாக 574 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 689 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று மட்டும் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதன்படி மொத்தமாக இதுவரை 8 லட்சத்து 33 ஆயிரத்து 585 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அதில், 8 லட்சத்து 16 ஆயிரத்து 205 பேர் குணமடைந்துள்ளனர். அதைத்தொடர்ந்து, தமிழ்நாட்டில், இதுவரை ஒரு கோடியே 52 லட்சத்து 5 ஆயிரத்து 61 பேருக்கு ஆர்டி-பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.


மாவட்ட வாரியாக மொத்தப் பாதிப்பு

  • சென்னை மாவட்டம் - 2,29,860
  • கோயம்புத்தூர் மாவட்டம் - 53,918
  • செங்கல்பட்டு மாவட்டம் - 51,160
  • திருவள்ளூர் மாவட்டம் - 43,358
  • சேலம் மாவட்டம் - 32,261
  • காஞ்சிபுரம் மாவட்டம் - 29,134
  • கடலூர் மாவட்டம் - 24,873
  • மதுரை மாவட்டம் - 20,901
  • வேலூர் மாவட்டம் - 20,634
  • திருவண்ணாமலை மாவட்டம் - 19,323
  • தேனி மாவட்டம் - 17,043
  • தஞ்சாவூர் மாவட்டம் - 17,595
  • திருப்பூர் மாவட்டம் - 17,668
  • விருதுநகர் மாவட்டம் - 16,531
  • கன்னியாகுமரி மாவட்டம் - 16,714
  • தூத்துக்குடி மாவட்டம் - 16,232
  • ராணிப்பேட்டை மாவட்டம் - 16,064
  • திருநெல்வேலி மாவட்டம் - 15,510
  • விழுப்புரம் மாவட்டம் - 15,143
  • திருச்சிராப்பள்ளி மாவட்டம் - 14,564
  • ஈரோடு மாவட்டம் - 14,168
  • புதுக்கோட்டை மாவட்டம் - 11,521
  • கள்ளக்குறிச்சி மாவட்டம் - 10,866
  • திருவாரூர் மாவட்டம் - 11,115
  • நாமக்கல் மாவட்டம் - 11,521
  • திண்டுக்கல் மாவட்டம் - 11,164
  • தென்காசி மாவட்டம் - 8,380
  • நாகப்பட்டினம் மாவட்டம் - 8,371
  • நீலகிரி மாவட்டம் - 8,137
  • கிருஷ்ணகிரி மாவட்டம் - 8,027
  • திருப்பத்தூர் மாவட்டம் - 7,546
  • சிவகங்கை மாவட்டம் - 6,629
  • ராமநாதபுரம் மாவட்டம் - 6,400
  • தர்மபுரி மாவட்டம் - 6,553
  • கரூர் மாவட்டம் - 5,368
  • அரியலூர் மாவட்டம் - 4,672
  • பெரம்பலூர் மாவட்டம் - 2,260
  • சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் - 940
  • உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் - 1,033
  • ரயில் மூலம் வந்தவர்கள் - 428
    இதையும் படிங்க:தமிழ்நாட்டில் குறைந்து வந்த கரோனா பாதிப்பு இன்று மீண்டும் அதிகரிப்பு

ABOUT THE AUTHOR

...view details