இது குறித்து தமிழ்நாடு சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் இன்று (அக்.1) மேலும் 5,688 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 5,516 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 66 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் 6 லட்சத்தைத் தாண்டிய கரோனா பாதிப்பு
17:39 October 01
சென்னை: தமிழ்நாட்டில் இன்று மேலும் 5,688 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
அதன்படி, தமிழ்நாட்டில் மொத்தப் பாதிப்பு எண்ணிக்கை 6 லட்சத்து 3 ஆயிரத்து 290ஆக அதிகரித்துள்ளது. அதையடுத்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 5 லட்சத்து 47 ஆயிரத்து 335ஆகவும், 9 ஆயிரத்து 586 உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆகவும் அதிகரித்துள்ளது.
மாவட்ட வாரியாக பாதிப்பு
- சென்னை 1,68,689
- செங்கல்பட்டு 35,946
- திருவள்ளூர் 32,622
- கோயம்புத்தூர் 32,620
- காஞ்சிபுரம் 22,122
- கடலூர் 20,276
- சேலம் 19,979
- மதுரை 16,706
- திருவண்ணாமலை 15,589
- தேனி 14,959
- வேலூர் 14,939
- விருதுநகர் 14,446
- தூத்துக்குடி 13,524
- ராணிப்பேட்டை 13,477
- திருநெல்வேலி 12,809
- கன்னியாகுமரி 12,825
- விழுப்புரம் 11,836
- தஞ்சாவூர் 11,427
- திருச்சி 10,612
- கள்ளக்குறிச்சி 9,235
- புதுக்கோட்டை 9,167
- திண்டுக்கல் 8,885
- திருப்பூர் 8,373
- தென்காசி 7,375
- திருவாரூர் 7,315
- ஈரோடு 6,921
- ராமநாதபுரம் 5,551
- நாமக்கல் 5,602
- சிவகங்கை 5,204
- நாகப்பட்டினம் 5,297
- திருப்பத்தூர் 5,055
- கிருஷ்ணகிரி 4,698
- நீலகிரி 4,245
- அரியலூர் 3,788
- தருமபுரி 3,874
- கரூர் 3,135
- பெரம்பலூர் 1,863
- சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் 924
- உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் 952
- ரயில் மூலம் வந்தவர்கள் 428
இதையும் படிங்க:சென்னையில் அதிகரிக்கும் கரோனா குணமடைந்தவர்களின் சதவீதம்...!